Saturday, 6 October 2018


எத்தனை வழிகளில் அடைத்தாலும்
           வாழ்வெனும் என் தொட்டியில்
                       சுந்தரமான  என் இளமை
                         முதுமையெனும் பல துளைகளில்
                                வெளியேறிக் கொண்டே இருக்கிறது .